சான்யா மல்ஹோத்ராவின் Hot Clicks..!

Rebecca

விளையாட்டுத் திரைப்படமான 'தங்கல்' படத்தில் பபிதா குமாரியாக பாலிவுட் சினிமாவில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர்.
தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்த இவர் 'ஜவான்' படத்தில் துணை வேடத்தில் நடித்து பிரபலமானார்.
தமிழில் 'தக் லைஃப்' படத்தில் ஜிங்குச்சா பாடலில் நடனம் ஆடி தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர்.
சான்யா மல்ஹோத்ரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கதில் அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Explore