2015 -ல் 'பாப்கார்ன்' என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா..பின்னர் 'பீம்லா நாயக்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்..தொடர்ந்து தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'வாத்தி' படத்தில் நடித்து தமிழ் மக்களின் மனதை கொள்ளையடித்தார்..இதையடுத்து அவரது கைவசம் பல படங்கள் உள்ளதாகவும் பிஸியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன..ஆனாலும் அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்..Explore