தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா..இவர் விஜய், சூர்யா, விக்ரம், விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்..தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் நடிகை சமந்தா..சோஷியல் மீடியாவில் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.Explore