ரெஜினா கசாண்ட்ராவின் Hot Clicks..

Rebecca

இவர் தமிழ்,கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் முதன்மை கதாநாயகியாக பணியாற்றி வருகிறார்.
2005-ல் தமிழ் திரைப்படமான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் துணை வேடத்தில் அறிமுகமானார்.
தெடர்ந்து பல படங்களில் நடித்த ரெஜினா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்துல நடிச்சிட்டு வராங்க.
மேலும் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துட்டு வராங்க
Explore