திருமண உடையில் அபர்ணா தாஸின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!

Rebecca

பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸ் மலையாளத்தில் பகத் பாசில் நடித்து வெளியான 'ஞான் பிராக்சன்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கிய ''பீஸ்ட்'' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா தாஸ், ''டாடா'' படத்தில் கதாநாயகியாக கவினுக்கு ஜோடியாக நடித்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.
அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக் பரம்போல் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
அபர்ணா தாஸ் அவ்வப்போது அவருடைய இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கிறிஸ்துவ திருமண உடையில் அவர் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Explore