2022 ஆம் ஆண்டு "விருமன்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்..மேலும், "மாவீரன்" திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் 'வண்ணாரப்பேட்டை' பாடலையும் பாடியுள்ளார்..சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன..Explore