நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் Recent Clicks!

Maalaimalar

ஐஸ்வர்யா லட்சுமி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 6, 1991 அன்று பிறந்தவர்.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி.

ஐஸ்வர்யா லட்சுமி MBBS மருத்துவப் படிப்பை முடித்தவர்.

2019-ஆம் ஆண்டு விஷால் நடித்த 'ஆக்‌ஷன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் தயாரித்து நடித்த 'கார்கி' திரைப்படத்திற்கு 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்தது.

அழகான சிகை அலங்காரத்துடன் இவர் வெளியிட்டுள்ள இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.