தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனா முன்னணி இடத்தில் இருப்பவர்..சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது..ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக The Girlfriend திரைப்படத்தில் நடித்துள்ளார்..இந்த படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்..இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..The Girlfriend திரைப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது..Explore