தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்..நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்..தொடர்ந்து, சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்தார்..தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்..சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்..தற்போது சமூக வலைதளத்தில் ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்டுள்ள அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது..Explore