ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ரகுல் பிரீத் சிங்... லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

undefined

பிரபல தமிழ் மற்றும் பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங்.
இவர் தனது 18 வயதில் 'கில்லி' என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக்காகும்
தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
வெற்றி என்பது புகழையோ பணத்தையோ பற்றியது அல்ல என்று கூறி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் ரகுல் பிரீத் சிங்.
தற்போது சோசியல் மீடியாவில் ரகுல் பிரீத் சிங் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்துள்ளது.
Explore