மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'..இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்..இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்..இந்த படத்தில் ரெஜிஷா விஜயன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்..தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரஜிஷா விஜயன் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது..Explore