கண்களை கவரும் ராஷி கண்ணாவின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!

Rebecca

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷி கண்ணா.
2013-ல் 'மெட்ராஸ் கஃபே' என்ற இந்தி திரைப்படத்தில் துணை வேடத்தில் அறிமுகமானார்.
பின்னர் 2014-ல் 'ஓஹாலு குசகுசலாடே' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
அதன்பின் அடங்க மரு, அயோக்யா, அரண்மனை 3, சங்கத்தமிழன், சர்தார், அரண்மனை 4 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்த்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா அவ்வப்போது அவருடைய போட்டோக்களை பகிர்ந்து அழகால் பார்வையாளர்களை கட்டிபோடுகிறார்.
Explore