2013 ஆம் ஆண்டு இந்திய அரசியல் உளவுத் திகில் திரைப்படமான 'மெட்ராஸ் கஃபே' படத்தில் அறிமுகமானவர்.
தொடர்ந்து நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அடங்க மறு,அயோத்தி, சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம், துக்ளக் தர்பார், அரண்மனை 3, அரண்மனை 4 உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் அவர் நடித்துள்ளார். இதனால் இவர் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.