புரோபயாடிக் உணவுகள்..

Rebecca

புரோபயாடிக்ஸ் உணவு என்பது இட்லி, தோசை, ஆப்பம், தயிர், மோர், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்புச் சேர்த்து ஊற வைத்து எடுப்பது ஆகும்.
வயிற்றுப் பிரச்சினைகள், அஜீரணக் கோளாறுகள், ஆண்மை பிரச்சினைகள் போன்றவற்றுக்கு புரோபயாடிக்ஸ் உணவுகள் மிகவும் நல்லது.
சிலர் அடிக்கடி ஏப்பம் விட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் கட்டாயம் இதை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுப் பிரச்சினைகளை நீக்கி உடலை சீராக்கும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்ற திறன் புரோபயாடிக்ஸ் உணவுகளுக்கு உள்ளது.
இந்த உணவுகள் செரிமான சக்தியை பலப்படுத்துகிறது. உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இவ்வகை உணவு மிகவும் நல்லது.
Explore