கழுத்தில் மலைப்பாம்புடன் பிரியங்கா சோப்ரா.. மலைத்துப்போய் நின்ற நிக் ஜோனாஸ்

undefined

பாலிவுட்டின் பிஸியான நடிகையாக இருந்த வந்த பிரியங்கா பிரபல பாடகர் நிக் ஜோனாஸை மணந்த பிறகு ஹாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
தற்போது ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி உள்ளார்.
இந்நிலையில் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தனது கழுத்தில் பாம்புடன் பிரியங்கா காட்சி அளிக்கிறார். அருகில் பயந்த பாவனையுடன் நிக் ஜோனாஸ் நிற்கிறார்.
மேலும் முந்தைய காலங்களில் பாம்புகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இதனுடன் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
Explore