பிரியங்கா சோப்ரா, வரவிருக்கும் 'தி ப்ளஃப்' படத்தில் 19 ஆம் நூற்றாண்டின் கரீபியன் கடற்கொள்ளையராக நடிக்க உள்ளார்..'சிட்டாடல்' என்ற வலைத் தொடரின் இரண்டாவது சீசனுக்கும் அவர் தயாராகி வருகிறார்..இந்தியாவில், எஸ்.எஸ். ராஜமௌலியின் அடுத்த படமான 'குளோப் டிராட்டர்' படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா நடிக்கிறார்..ஜானி வாக்கரின் தீபாவளி நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டு தீபாவளி கொண்டாட்டங்களை சிறப்பாகத் தொடங்கி வைத்தார்..43 வயதாகும் பிரியங்கா சோப்ரா சிவப்பு நிற ஆடையில் வலம்வந்து ரசிகர்களை மூச்சடைக்க வைத்துள்ளார்..Explore