நவராத்திரி 3-ம் நாளில் செய்ய வேண்டிய பிரசாதம்..!

Rebecca

ரவை - 1 கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி மற்றும் திராட்சை, சர்க்கரை அல்லது பனை வெல்லம், தண்ணீர் அல்லது பால், ஏலக்காய் தூள்
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுக்கவும்.
அதே நெய்யில் ரவையைச் சேர்த்து, நிறம் மாறாமல் நன்றாக வறுக்கவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த ரவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
ரவை வெந்ததும், சர்க்கரை அல்லது பனை வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறலாம்.
Explore