Maalaimalar
சந்தன நிறம் , மஞ்சள், பச்சை மற்றும் லைட் பிங்க், இந்த காம்பினேஷன், விசேஷங்கள் மற்றும் அலுவலக நிகழ்வுகளுக்கு ஏற்ற கம்பீரமான நிறம்.
வெள்ளை (அ) ஆஃப்-வொயிட் , சிவப்பு, பீச் கலர் மற்றும் மஞ்சள், இந்த காம்பினேஷன், மாடர்ன் மற்றும் எலிகண்ட் லுக் விரும்புவோருக்கு வரப்பிரசாதம்.
இண்டிகோ நீலம், பவள நிறம் / சிவப்பு, மின்ட் பச்சை மற்றும் பர்பிள், இந்த காம்பினேஷன் சிம்பிள் மற்றும் எலிகண்ட் லுக் கொடுக்கும் கச்சிதமாகவும் இருக்கும்.
கிளி பச்சை, மஞ்சள், டர்க்கைஸ் நீலம் மற்றும் சாம்பல் நிறம், இந்த காம்பினேஷன் தனித்துவமான மற்றும் ஸ்டைலிஷ் கான்ட்ராஸ்ட் லுக்கை கொடுக்கும்.
ஆரஞ்சு, சில்வர், பேபி பிங்க் மற்றும் எலுமிச்சை மஞ்சள், இந்த காமினேஷன் மிகவும் ராயல் மற்றும் அமைதியான தோற்றத்தைத் தரும்.
அடர் சிவப்பு, மரகதப் பச்சை, ராயல் ப்ளூ மற்றும் வெள்ளை பட்டு முதல் ஃபேன்ஸி புடவைகள் வரை அனைத்திற்கும் கச்சிதமாகப் பொருந்தும்
ஊதா, ஐஸ் ப்ளூ, கருப்பு மற்றும் பேஸ்டல் பிங்க் நிறத்திற்கு இணையாக, பேஸ்டல் மற்றும் கூல் நிறப் புடவைகளுக்கு சில்வர் பிளவுஸ் அட்டகாசமாகப் பொருந்தும்.
கத்தரிப்பூ நிறம், ராமர் பச்சை, மெரூன் மற்றும் கருப்பு, இந்த காம்பினேஷன் சரும நிறத்திற்கு மிகவும் எடுப்பாகத் தெரியும் நிறம். காட்டன் மற்றும் பட்டு இரண்டிற்குமே பொருந்தும்.
இனி உங்களுக்கு பிடிச்ச கலர்ல உங்களுக்கு பிடிச்ச பிளவுஸ போடலாம்..