துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்..கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்..லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்..தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்..Explore