வேதிகா 'மதராசி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்..ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான 'முனி' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா..தொடர்ந்து சக்கரகட்டி, காளை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா-3 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்..தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் செம ஆக்ட்டிவாக நடித்து வருகிறார்..சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் வேதிகா தற்போது அழகு மெழுகு பொம்மை போல் சேலையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்..Explore