தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா..ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்..நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..தொடர்ந்து அயோத்தி , சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் அவர் நடித்துள்ளார்..இவர் நடித்த அரண்மனை 3, அரண்மனை 4 ஆகிய 2 திரைப்படங்களையும் நடித்து மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்..ராஷி கண்ணா அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்..Explore