'சூப்பர் 30' என்ற பாலிவுட் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகனவர் கீர்த்தி ஷெட்டி..தொடர்ந்து 'உப்பென்னா' படத்தின் மூலம் தெலுங்கு துறையில் கால் பதித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்..இவர் தெலுங்கு, தமிழ் , இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்..இவருடைய நடிப்பில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற தமிழ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது..அவ்வப்போது இவருடைய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்..Explore