'இசாக்' என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்..2015- ல் தனுஷுக்கு ஜோடியாக 'அனேகன்' படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார்..அதைத்தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை என்றாலும் இந்தி மொழியில் சில படங்கள் நடித்துள்ளார்..தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்ரியா அவருடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.Explore