Maalaimalar
Round Neck-க்கு குட்டையான சோக்கர், கழுத்தை ஒட்டி இருந்தா அழகா தெரியும்.
V-Neck -க்கு V வடிவத்துல போடுங்க. கழுத்து நீளமா தெரியும்.
Boat Neck-க்கு நீளமான லேயர் செயின் தான் பெஸ்ட். தோள்பட்டை அழகை காட்டும்.
High Neck-க்கு ஆரம், நீளமான செயின் போட்டா தான் எடுப்பா இருக்கும்.
Halter Neck-க்கு கழுத்து பின்னாடி கயிறு கட்டியிருக்கும், அதனால நெக்லஸ் வேண்டாம். பெரிய ஜிமிக்கி, பட்டை கம்மல் போடலாம்
Sweetheart Neck-க்கு சோக்கர் + சின்ன டாலர் வச்ச செயின்தான் மாஸ்
Square Neck-க்கு ரவுண்ட் டாலர் வச்ச சோக்கர் போடுங்க.
Off-Shoulder-க்கு கழுத்து முழுக்க தெரியும், அதனால பெரிய தடினமான சோக்கர், வைர சோக்கர் தான் சூப்பர்.
Collar Neck Shirt-க்கு Shirt உள்ளே பிரின்ஸஸ் லென்த் செயின், இல்லனா காலர் மேல லேயர் சோக்கர் போடலாம்
Deep Neck-க்கு சிம்பிளா இருக்கணும். மெல்லிய லாங் செயின் சின்ன டாலர் போதும்