Maalaimalar
ஆரம்பத்தில் கால்பந்து கோல்கீப்பராக இருந்த அவர், தனது பள்ளிப் பயிற்சியாளரின் அறிவுறுத்தலால் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக மாறினார்
குடும்பச் சூழல் காரணமாக 2001 முதல் 2003 வரை கரக்பூர் ரெயில்வே நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார்.
தனது பணியைத் துறந்து முழுநேர கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார் தோனி
2004-ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார்.
2008-ல் முதல் IPL ஏலத்தில் சுமார் ரூ.6 கோடிக்கு CSK வாங்கிய அதிக விலை வீரர்
CSK-வின் 5 கோப்பைகள்- கேப்டனாக 5 முறை சாம்பியன் - 2010, 2011, 2018, 2021, 2023
278 போட்டிகள் - 5439 ரன்கள்- Average 38.30, Strike Rate 137.45 - Finisher-ன் மாஸ் ரெக்கார்ட்
Wicket-க்கு பின்னால் சாதனை- 158 catches + 47 stumpings - IPL-ன் Best Wicketkeeper
சர்வதேச சாதனைகள்- 2007 T20 WC, 2011 ODI WC (91* in Final), 2013 Champions Trophy - 3 ICC கோப்பைகள்
Captaincy மாற்றம்- 2022-ல் ஜடேஜாவிடம், 2024-ல் ருத்துராஜிவிடம் கேப்டன் பதவி ஒப்படைப்பு
கடைசி போட்டி- 2025-ல் Gujarat Titans-க்கு எதிராக கடைசி IPL போட்டி, 2026-ல் காயம் காரணமாக விலகல்
19 வருட IPL பயணம் முடிவு - CSK அணியில் No.7 Jersey-க்கு ஓய்வு
இனி வீரராக இல்லை, CSK அணியின் Mentor-ஆக தொடர்கிறார் தோனி