மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!

Rebecca

மிருணாள் தாக்கூர் 2012 இல் 'முஜ்சே குச் கெஹ்தியே காமோஷியான்' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்
மராத்தி திரைப்படமான 'விட்டி தண்டு' மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
பாலிவுட்டின் கலக்கலான சின்னத்திரை நாயகியாக வலம் வந்த மிருணாள் தாக்கூர் தெலுங்கு படம் மூலம் தென்னிந்திய முழுவதும் மிகவும் பிரபலமானார்.
தெலுங்கில் ரிலீஸான 'சீதாராமம்' படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.
'ஹாய் நன்னா' படத்திலும் நானியின் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அள்ளினார் மிருணாள்.
சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மிருணாள் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.
Explore