Black & White -ல் மிருணாள் தாக்கூரின் க்யூட் க்ளிக்ஸ்..!

Rebecca

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாக்கூர்.
இவர் மராத்தி, இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.
மிருணாள் தாக்கூர் தனது நடிப்பு வாழ்க்கையை தொலைக்காட்சியில் 'முஜ்சே குச் கெஹ்தி...யே காமோஷியான்' தொடரின் மூலம் தொடங்கினார்.
இவர் 2018 -ல் 'லவ் சோனியா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
'சீதா ராமம்' படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.
மிருணாள் தாக்கூர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அவருடைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Explore