அவர் மலையாள திரைப்படமான பட்டம் போலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ..தொடர்ந்து மலையாளம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்..தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் மாஸ்டர், தங்களான் போன்ற ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்..சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்..Explore