வெண்ணிற சேலையில் ஜொலிக்கும் மகிமா நம்பியார்

undefined

மகிமா நம்பியார் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
’சாட்டை’ திரைப்படத்தில் அறிவழகி என்ற மாணவியாக நடித்தார்.
மகாமுனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
’ப்ரோமான்ஸ்’ எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.
மகிமா நம்பியாரின் சமீபத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெண்ணிற சேலையில் மிளிரும் நட்சத்திரம் போன்று இருக்கும் மகிமா நம்பியாரின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மகிமா நம்பியாரின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
Explore