உடல் மெலிந்த குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால் அவர்கள் உடல் ஊட்டம் பெறும் மேலும் பெண்களும் இதை அடிக்கடி சாப்பிடலாம்..திருமணமான தம்பதிகள் பூசணி அல்வாவை சாப்பிட்டால், உறவு இன்பம் அதிகரிக்கும்..பூசணிக்காய் -½ கிலோ, சர்க்கரை -1¾கிலோ, நெய் -3 தேக்கரண்டி, முந்திரி பருப்பு-10 கிராம், தண்ணீர்-300 மி.லி..பூசணிக்காயை துருவி வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்தெடுக்கவும்..துருவிய பூசணிக்காயை வாணலியில் இட்டு நன்கு வதக்கி சிறிது நீர் தெளித்து, மூடி வேகவையுங்கள். பூசணி வெந்தவுடன் சர்க்கரையை கலந்து நன்கு கிளறுங்கள்..பின் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்து தொடர்ந்து நன்றாக கிளறி இறக்க சுவையான பூசணி அல்வா தயார்!.Explore