Maalaimalar
Marina Beach (திருவல்லிக்கேணி): நுழைவுக் கட்டணம் இல்லை. காலை சூரிய உதயம் மற்றும் மாலை நேர நடைப்பயணத்திற்கு ஏற்றது; குறைந்த விலையில் தின்பண்டங்கள் கிடைக்கும்.
Semmozhi Poonga Botanical Park Chennai Tamilnadu (தேனாம்பேட்டை): தாவரவியல் பூங்கா. நுழைவுக் கட்டணம் குறைவாகவும்,சுற்றிப்பார்க்க மனநிம்மதியான இடமாகும்
Guindy National Park (கிண்டி): வனவிலங்குகள் மற்றும் பசுமையான நடைபாதைகள் கொண்ட பூங்கா. குழந்தைகள் நேரத்தை கழிக்க சிறந்த இடமாகும்
Government Museum Chennai (எழும்பூர்): பழங்காலச் சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் தொல்பொருட்களைக் காணலாம்
Tamil Nadu Police Museum Chennai (எழும்பூர்): காவல்துறை வரலாறு தொடர்பான காட்சிப் பொருட்கள் உள்ளன
Anna Centenary Library (கோட்டூர்புரம்): குளிரூட்டப்பட்ட பல மாடி நூலகம்; நுழைவுக் கட்டணம் இல்லை.போட்டித்தேர்வுகள்,மற்றும் இதர பல வகைப்பட்ட புத்தகங்களை இங்கு காணலாம்