அசத்தலான கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Rebecca

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார்.
சமீபத்தில் தான் இவருடைய 'உப்பு கப்புரம்பு' படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
தொடர்ந்து இணையத்தளத்தில் அவருடைய ரீசென்ட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
Explore