இவர் பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகளாவார்..2019 ஆம் ஆண்டில், காதல் படமான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்..ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்திற்காக, இவர் சிறந்த அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றார்..நகைச்சுவைப் படமான பதி பத்னி அவுர் வோ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்..பூரி ஜெகன்நாத்தின் இன்னும் பெயரிடப்படாத பன்மொழி படத்திற்காக விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது..Explore