ஏ.எல் விஜய் இயக்கத்தில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்..சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'ரஜினி முருகன்' படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்..தற்போது தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்..இவர் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது..சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கதில் பகிர்ந்துள்ளார்..Explore