கீர்த்தி ஷெட்டியின் க்யூட் க்ளிக்ஸ்..!

Rebecca

விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'உப்பெண்ணா' என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.
நானிக்கு ஜோடியாக ஷ்யாம் சிங்க ராய் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.
இவர் சமீபத்தில் நடந்த தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் கொரியன் மொழியில் ஐ லவ் யூ என்று சொல்ல சொன்னால் தமிழ் மக்களுக்கு அழகாக தமிழில் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.
Explore