அழகின் உறைவிடம் கன்னியாகுமரி

Rebecca

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, மூன்று கடல்களும் (வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்) சந்திக்கும் இடமாகும்.
சுவாமி விவேகானந்தர் தியானம் செய்ததாக நம்பப்படும் பாறையில் இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
133 அடி உயரமுள்ள இந்த பிரம்மாண்டமான சிலை, திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தைக் காண்பது ஒரு அற்புதமான அனுபவமாகும். இதை காணவே பல லட்ச மக்கள் கன்னியாகுமரி செல்கிறார்கள்.
இது ஒரு அழகிய நீர்வீழ்ச்சியாகும், கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒரு முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது.
Explore