இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் ஆரோக்கியமாக வாழலாம்..!

undefined

காய்கறி வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முளைகட்டிய தானியங்கள், அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை தவறாமல் உட்கொள்வது அவசியம்.
இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட இயற்கை பானங்களையும் அவ்வப்பொழுது பருக வேண்டும்.
காலை உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து கொண்ட உணவு வகைகளை உண்ண வேண்டும்.
மதிய உணவைப் பொறுத்தவரை கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு ஆகியவை அடங்கிய உணவை எடுத்துக் கொள்ளலாம்.
காய்கறி, கீரைகள், பயிறு வகை, மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றையும் உண்பதற்கான காலம் மதிய நேரமே.
இரவு நேரத்தில் எளிதில் செரிக்க கூடிய உணவு வகைகளை குறைந்த அளவில் உட்கொள்வதே எப்பொழுதும் நன்மையை ஏற்படுத்தும்.
Explore