Maalaimalar
பறவைகளின் அரசன், தசரதனின் நண்பன்
அருணனின் மகன், கருடனின் மருமகன்
அண்ணன் சம்பாதி ஜடாயுவை காக்க இறக்கையை இழந்தார்
பஞ்சவடியில் சீதையின் குரல் கேட்டார்
ராவணனை வழிமறித்து போர் செய்தார்
ராவணன் வாளால் இறக்கையை வெட்டினான்
கீழே விழுந்தும் ராமருக்காக உயிர் பிடித்திருந்தார்
சீதையை தெற்கே கொண்டு சென்றான் என்றார்
ராமர் மடியில் உயிர் நீத்தார்
ராமரே இறுதி சடங்கு செய்து மோட்சம் கொடுத்தார்
கேரள சடையமங்கலத்தில் உலகின் பெரிய பறவை சிலை உள்ளது