Glamour - ல் கலக்கும் ஜான்வியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

undefined

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார்.
சமீபத்தில் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் பரம் சுந்தரி.
பரம் சுந்தரி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜான்வியின் இத்திரைப்படம் ஓடிடி - யில் வெளியாக உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
எனினும் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Explore