ஜான்வி கபூரின் Trendy Clicks..!

Rebecca

நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் ஜான்வி கபூர்.
2018-ல் 'தடக்' என்ற காதல் நாடகத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
'தேவரா' படத்தின் மூலம் தெலுங்கு துறையில் கால் பதித்து தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.
Explore