காதல் படமான 'தடக்' மூலம் அறிமுகமானவர் ஜான்வி கபூர்..தொடர்ந்து பல இந்தி, தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்..சன்னி சங்கரி கி துளசி குமாரி, பெடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்..அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்..Explore