சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது..அதிக சர்க்கரை, ஸ்டார்ச், வைட்டமின் C நிறைந்திருக்கும். சிவப்பு கொய்யாவை விட விதைகளும் அதிகமாக இருக்கும்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக வெள்ளை கொய்யா குறிப்பிடப்படுகிறது..ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானத்தை துரிதப்படுத்தும்..உடல் எடை இழப்பை ஊக்குவிக்கும். சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்..ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும். மாதவிடாய் வலியை கட்டுப்படுத்தும்..புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. சிவப்பு கொய்யா நல்லது என்றாலும் வெள்ளை கொய்யாவும் ஊட்டச்சத்து மதிப்பில் குறைந்ததில்லை..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கும் சிறந்த தேர்வாக அமையும்..Explore