தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா..இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'தெலுசு கடா'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது..அடுத்து பவன் கல்யாணுடன் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து வருகிறார்..சமீபத்தில் ராஷி கண்ணாவிற்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது..ஏற்கனவே முன்னணி நடிகை ஒருவர் விலகியதைத் தொடர்ந்து, தற்போது ராஷி கண்ணாவும் பின்வாங்கி இருக்கிறார்..அவர் நடிக்க மறுத்தது 70 வயதான தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரின் படத்தில் தான் என்று பேசப்படுகிறது..Explore