`சப்த சாகரதாச்சே எல்லோ சைட் பி' என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரை உலகில் பிரபலமானவர் சைத்ரா ஜே.ஆச்சார்..தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்..தற்போது தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்..மை லார்ட் என்ற படத்தில் சசிகுமாருடன் சைத்ரா ஜே.ஆச்சார் இணைந்து நடித்து வருகிறார்..இப்படத்துக்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்..சைத்ரா ஜே.ஆச்சார். எப்போதும் தனது போட்டோஷூட்டால் ரசிகர்களை கவர்பவர்..தற்போது அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது..சைத்ராவின் புகைப்படங்கள் ரசிகர்களின் Heart Beat-ஐ எகிற வைக்கும் வண்ணம் உள்ளது..Explore