ஜான்வி கபூருக்கு திருமணமா? குழப்பத்தில் ரசிகர்கள்

undefined

இந்தியைத் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கால்பதித்துள்ள ஜான்வி கபூர், விரைவில் தமிழ் சினிமாவிலும் தடம் பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'வருகிற 29-ந்தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டார்.
தனது காதல் குறித்தோ அல்லது திருமணம் தொடர்பாகவோ முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக கூறப்பட்டது.
இந்த பதிவு சமூக வலைதளங்களிலும் வைரலானது.
தற்போது தனது புதிய படம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் ஜான்வி கபூரை வாழ்த்த வந்த ரசிகர்கள் தற்போது வறுத்தெடுத்து வருகிறார்கள்.
Explore