பேசாத மொழி ஒன்று காவியமா! ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Rebecca

இவர் மலையாள படத்தில் அறிமுகமாகி பின் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்‌ஷன்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின்னர் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கான ஒரு அடையாளத்தை கொடுத்தது.
சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான 'தக் லைஃப்' படத்தில் நடித்து வெகுவாய் மக்கள் மனதை கவர்ந்தவர்.
அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.
Explore