இன்று சர்வதேச ஆண்கள் தினம்!

Maalaimalar

எதிர்காலம் அனைவருக்குமானது- இன்னைக்கு ஒரு நாள் அவங்களுக்காக. அவங்க சொல்லாத கதையை கேட்கலாம்

அப்பா கஷ்டத்தை வெளியே காட்டமாட்டாங்க, ஆனா குடும்பத்துக்காக எல்லா கஷ்டத்தையும் தாங்கிப்பாங்க. அவங்க அன்பு வார்த்தையில் இல்ல, செயலில் இருக்கு

அலுவலகத்தில் சிரிக்கிற முகம், வீட்டில் யோசிக்கிற மனசு, நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டு தனியா யோசிக்கிறவன் தான் ஆண்

அழக்கூடாதுன்னு சொல்லி வளர்த்த சமுதாயம், ஆனா அவங்களுக்கும் அழத் தோணும்- பேசாம இருக்கிறது பலம் இல்ல, வலி தான்

மனசு கஷ்டமா இருந்தா நண்பன்கிட்ட, மனைவிகிட்ட, அம்மாகிட்ட சொல்லுங்க- கேட்கிறது தான் உண்மையான தைரியம்

காலை நடை, ஒரு காபி, ஒரு சின்ன இடைவேளை. இதுவும் ஒரு மருந்து தான் உடம்பையும் மனசையும் பாத்துக்கோங்க

குடும்பம் தான் அவங்க பலம்- பிள்ளை சிரிப்பு, மனைவி அன்பு, அம்மா ஆசீர்வாதம்... இதுக்காக தான் அவங்க ஓடுறாங்க

ஆண்களுக்கு தேவை பெரிய பரிசு இல்ல, சின்ன புரிதல் போதும்- நீ நல்லா பண்ற, நாங்க இருக்கோம்னு சொல்லுங்க போதும்