கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'..பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்..'டியூட்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது..'டியூட்' படம் வருகிற 14-ந்தேதி வெள்ளிக்கிழமை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது..திரையரங்குகளில் வசூலை குவித்த 'டியூட்' படத்திற்கு ஓ.டி.டி. தளத்திலும் கவனம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது..Explore