இட்லி, தோசை, சப்பாத்தி- எது ஆரோக்கியமானது?

Maalaimalar

ஆவியில் வேகவைத்த 'இட்லி'

எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேகவைக்கப்படுவதால், இட்லி எளிதில் செரிமானமாகும். புளிக்கவைக்கப்பட்ட மாவு என்பதால் குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

மொறுமொறு 'தோசை'

இட்லி மாவிலேயே செய்தாலும், தோசை சுட எண்ணெய் அல்லது நெய் சேர்க்கப்படுவதால் கலோரி சற்று அதிகம். ஆனால், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் சமநிலையில் கிடைக்கும்.

நார்ச்சத்து நிறைந்த 'சப்பாத்தி'

முழு கோதுமையில் செய்யப்படுவதால் இதில் நார்ச்சத்து அதிகம். இது நீண்ட நேரத்திற்குப் பசியைக் கட்டுப்படுத்தும்; சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

எதில் என்ன சிறப்பு?

குறைந்த கலோரி & எளிதான செரிமானம்: இட்லி

அதிக நார்ச்சத்து & நீண்ட நேரப் பசி கட்டுப்பாடு: சப்பாத்தி

சுவை & உடனடி ஆற்றல்: தோசை

உங்களுக்கு எது பெஸ்ட்?

எடை குறைக்க & செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு: இட்லி சிறந்தது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு: சப்பாத்தி மிகச் சிறந்தது.

வளரும் குழந்தைகள் & அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு: தோசை ஏற்றது.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்