சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழத்தை சேர்ப்பது எப்படி?

undefined

தினசரி உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்த்து கொள்ளுங்கள்.
ஆரஞ்சில் அதிகளவில் உள்ள வைட்டமின் C சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஆதரிக்கிறது.
காலையில் ஆரஞ்சை சாறாக எடுத்துக்கொள்ளலாம். சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும் வைட்டமின் C கிடைக்கும்.
சாற்றின் சக்கையை ஸ்கரப்பராகவும் முகத்தில் பயன்படுத்தலாம். அது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
ஆரஞ்சு கலந்த ஃபேஷ் வாஷ்களை பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து, அதனை தயிர் போன்ற மற்ற அழகுக்கு நன்மை பயக்கும் பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு சாற்றை தேன் அல்லது தயிருடன் கலந்து ஃபேஸ் மாஸ்க் போடலாம்.
ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து மாஸ்க்காக பயன்படுத்தலாம்.
Explore